பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உட்டு, வேற்றுமைக் கண்னு மதனோ ரற்றே. இஃது, அவ்லீற்ற வேற்றுமை முடிபு கூடுதல் முதலிற்று. இ-ம் :--வேற்றுமைச்சின்னும் அதன் ஓர் அற்று-(ஆகாரவீற்றுப்பெயர் அல் வழிக்கண்ணேயன்றி) வேற்றுமைக்கண்ணும் அகாற்று அல்வழியோடு ஒருதன் மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். தாராக்கால், சிறகு, தலை; புறம் எனவரும். ' உசு, குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்று மகாக் கிளவி, இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி உறுதல் மத லிற்று, இ-ள் :- குறியதன் முன்னரும் ஓர் எழுத்து மொழிக்கும் குற்றெழுத்தின் முன் கின்ற ஆகாரவீற்றிற்கும் ஒரெழுத்தொருமொழி ஆகாரவீற்றிற்கும், அகச்சிளவி அறிய தோன்றும்-(நிலைமொழிக்கண்) அகரமாகிய எழுத்து அறியத்தோன்றும். உ-ம். பலா அக்கோடு, செதிள், தோல், பூ எனவும்; காஅக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும். ஓரெழுத்தொருமொழி முற்கூருதவதனால், அதன்கண் அகப்பேறு சிறுபான் மையெனக் கொள்க. 'அறிய' என்றதனால் அவ்விருவழியும் அகரம் பொருந்திய வழியே வருதலும், அவ்வீற்றுவேற்றுமையுன் எடுத்தோதா தவற்றின் முடிபும், இவ்வீ ற்றுள் உருபிற்குச் சென்றசாரியை பொருட்கண் சென் றவழி இயைபுவல்லெழுத்து வீழ்வும், இவ்வுயிரீற்றில் வரும் உருபீற்றுச் செய்கையும் கொள்க. உ-ம். அண்ணா அத்துக்குளம், உவாஅத்துஞான்றுகொண்டாள், உவாஅத்தாற் கொண்டான், யாவற்றுக்கோடு என இவை பிறமுடிபு. மூங்காவின்சேல் என்பது இயைபு வல்லெழுத்து லீழ்வு. இடாவினுட்கொண்டான் என்பது உருபற்றுச் செங்கை, உஉ எ. இராவென் கிளவிக்ககா மில்லை. இஃது, அவ்வகரப்பேற்றிற்கு ஒருவழி எய்தியது விலக்குதல் அதலிற்று. இடன்: - இரா என் கிளவிக்கு அகரம் இல்லை-இரா என்னும் ஆசாரவீற்றும் சொல்லிற்கு முன் கூறிய அகப்பேறு இல்லை. உ-ம், இசாக்கொண்டான் எனவரும். உ.உ. அ. நிலாவென் கிளவி யத்தொடு சிவனும். இஃது, அல்லீற்றுள் ஒருமொழிவழி அபரம் விலக்கி அத்துவருத்தல் அரவிற்து இன் :---நிலா என் கினவி அத்தொடு சிவனும் சிலர் என்னும் சொல் அத்தும் சாரியையொடு பொருத்தமுடியும். உ-ம். நீலாத்துச்சொண்டான், சென்ரன், தந்தான், போயிருன் எனவரும். பல மொழித்தொழில் மொழித்தொழிலை விலக்குமாகலின், அந்த வகுப்ப அசாம் வீழ்ந்தது. (15)