உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் இன் :- நான் முன் தோன்றும் தொழில் கிலைக்கிளவிக்கு- இரவீற்று பாட்பெயர் களின் முன்னர்த் தோன்றும் வினைச்சொல்லிற்கு, ஆன் இடை வருதல் ஐயம் இன்று. ஆன்சாரியை இடை வந்து முடிதல் ஐயம் இல்லை. உ-ம், பரணியாற் கொண்டான் ; சென் முன், தத்தான், போயினான் எனவரும். “ ஐயமின்று' என்றதனான், இயைபுவல்லெழுத்து வீழ்க்க. . (சரு) உச அ. திங்கண் முன்வரி னிக்கே சாரியை. இதுவும் அது. இன் :--- திங்கள் முன் வரின் சாரியை இக்கு - திக்களை உணர நின்ற இகரவீற்றுப் பெயர்முன்னர்த் தொழிநிலைக்கிளவி வரின் அரும் சாரியை இக்குச்சாரியை. உ-ம்.ஆடிக்குக்கொண்டான் ; சென்றான், தந்தான், போயினான் எனவரும். (சசு) உசக. ஈகார விறுதி யாகார வியற்றே, இஃது, ஈகாரலீற்றுப்பெயர் அல்வழியின்கண் முடியுமாறு கூறுதல் நதலிற்று, இ-ன் :-ஈசார இறுதி ஆசார இயற்று ஈகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் ஆகார வீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வரும்வழி வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம், தீக்கடிது ; சிறிது, நீது, பெரிது எனவரும். உல. யென் பெயரு மிடக்கர்ப் பெயரும் மீயென மரீஇய விடம்வரை கிளவியும் -ஆவயின் வல்லெழுத் தியற்கை பாகும், இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுமுடிபு கூறுதல் முதலிற்று, இ-ன்:-- என் பெயரும் இடக்கர்ப்பெயரும் மீ என மரீஇய இடம் வரை கிளை வியும்' என்னும் பெயரும் இடக்கர்ப்பெயராகிய பீ என்னும் ஈகாரவீற்றுப்பெயரும் மீ என்ற சொல்லவரூஉம் மருவாய்வழக்கின ஓர் இடத்தினை வரைந்துணர்த்தும் சொல்லும், அ வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேல் இல்லீற்றுட்கூறிய வல் லெழுத்துப் பெருச இயல்பாய் முடியும். உ-ம். நீ குறியை; சிறியை, தீயை, பெரியை எனவும்! பீகுறிது; சிறிது, தீது, பெரிது எனவும் : மீகண்; செவி, தலை, புறம் எனவும் வரும். ' குறியை என்பது மேல் “அஃறிணை விரவுப்பெய ரியல்புமா தானே" (தொகை மரபு-கஈ) என்றவழி அடங்காதோவெனின், மேல் வேற்றுமைக்கண் நின்கை எனத் திரித்து முடி தலின் அடங்காதாயித்தென்க. மீகண் என்பது அல்வழி முடியன் றெனி னும் இயல்பாதல் போனி உடன் கூறப்பட்டது. உடுக. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூடம்

  • உடனிக் மொழியு முளவென மொழிப. இது, மேற்கூறியவற்றுள் மீ என்பதற்கு வேறெரு முடிபு உறுதல் இதலிற்று.

இன்:-இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிடம் உடன் நிலை மொழியும் டா என மொழிப - இடத்தினை வரைந்துணர்த்தும் மீ என்னும் சொல்முன் இயல்பாய் முடி, வேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியும் தம்மில் இலயாடி நிற்றலையுடைய மொழி களும் உளவென்று சொல்லுவர்,