உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெயரியல்]

11


விளக்குக்கு எண்ணெய்-உருபு.
விளக்குக்காக எண்ணெய் - சொல்லுருபு.
பெயர் கொண்டது.

இராமனுக்கு நன்மை உகரச்சாரியை பெற்றது.


15. ஐந்தாம்வேற்றுமை.—இதன் உருபு இல், இன் என்பனவாம். நின்று, இருந்து, காட்டிலும், பார்க்க, விட, இவை சொல்லுருபாகவரும். வினையைக் கொண்டு முடியும். சிறுபான்மை பெயரைக்கொள்ளுதலுமுண்டு.

உ-ம். கோயமுத்தூரின் மேற்குப் பேரூர்-உருபு.
ஒட்டக்கூத்தனைவிடப் புகழேந்திவல்லவன்-சொல்லுருபு.
பெயர் கொண்டது.
மலையில்வீழாறு - உருபு.

மலையிலிருந்து வீழாறு சொல்லுருபு.

வினை கொண்டது


16. ஆறாம்வேற்றுமை.—இதன் உருபு அது, ஆது, அ. என்பனவாம். இவற்றுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/12&oldid=1536291" இலிருந்து மீள்விக்கப்பட்டது