இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்தியல்]
49
மெய். | மயங்க வரும் மெய்கள். | உடனிலைக்குதாரணம். | வேறு நிலைக்குதாரணம். |
---|---|---|---|
ல் | ல், க், ச், ப், வ், ய் | சொல்லு. | வேல்கடிது; நூல்சிறிது; கால் பெரிது; மால் வலிது; சேல் யாது. |
வ். | வ்; ய். | தெவ்வு. | தெவ்யாது. |
ள். | ள்; க், ச், ப், வ், ய். | எள்ளு. | வாள்கடிது; தாள் சிறிது; வேள்பெரியன்; கோள்வலிது; நாள்யாது. |
21. போலி.- அஃறிணைப் பெயரின் ஈற்றிலிருக்கும் மகரத்துக்கு னகரம் போலியாக வரும்.
உ - ம். நலம், நலன்.
சில சொற்களின் இடையில் ச, ஞ, ய என்ற எழுத்துக்களுக்கு முன் அக