பக்கம்:பாலபோதினி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

[எழுத்ததிகாரம்


மெய். மயங்க வரும் மெய்கள். உடனிலைக்குதாரணம். வேறு நிலைக்குதாரணம்.
ன். ன்; ற்,க்,
ச், ஞ், ப்,
ம், ய், வ்.
அன்னை. சென்றான்; வன்கண்;
நன்செய்; புன்ஞமலி; அன்பு;
ஜென்மம்; கோன் யார்; பொன்விலை.
ட் ட்; க், ச். சட்டி. கட்கடுமை; எட்சிறிது; நுட்பம்.
ற் ற்; க், ச், ப். வெற்றி. விற்கும்; செலவு; அற்பம்.
ய் ய்; க், ங், ச், ஞ், த், ந், ப், ம், வ். பொய்யர். பொய்க்கும்; வேய்ங்குழல்; மெய்ச்சிறுமை;
பொய்ஞ்ஞாலம்; செய்தி; செய்ந்நன்றி;
செய்ப; மெய்ம்மறை; தாய்வீடு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/49&oldid=1469931" இலிருந்து மீள்விக்கப்பட்டது