இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
[எழுத்ததிகாரம்
மெய். | மயங்க வரும் மெய்கள். | உடனிலைக்குதாரணம். | வேறு நிலைக்குதாரணம். |
---|---|---|---|
ன். | ன்; ற்,க், ச், ஞ், ப், ம், ய், வ். |
அன்னை. | சென்றான்; வன்கண்; நன்செய்; புன்ஞமலி; அன்பு; ஜென்மம்; கோன் யார்; பொன்விலை. |
ட் | ட்; க், ச். | சட்டி. | கட்கடுமை; எட்சிறிது; நுட்பம். |
ற் | ற்; க், ச், ப். | வெற்றி. | விற்கும்; செலவு; அற்பம். |
ய் | ய்; க், ங், ச், ஞ், த், ந், ப், ம், வ். | பொய்யர். | பொய்க்கும்; வேய்ங்குழல்; மெய்ச்சிறுமை; பொய்ஞ்ஞாலம்; செய்தி; செய்ந்நன்றி; செய்ப; மெய்ம்மறை; தாய்வீடு. |