உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்தியல்]

47


3. இருநிலைமயக்குங்கொள்வன:-ஒழிந்தங், ஞ்,ண்,ந்,ம்,ன், ட், ற், ய், ல், வ்,ள் என்ற பன்னிரண்டு மெய்களும் தம்மொடும் வேறுசில மெய்களோடும் மயங்கும். அவற்றின் விவரம் கீழ்க் குறிக்கப்படும் அட்டவணையாற்காண்க.

மெய் மயங்க வரும் மெய்கள். உடனிலைக் குதாரணம். வேறுநிலைக் குதாரணம்
ங் ங்; க். அங்ஙனம். கொங்கு
ஞ் ஞ் ; ச், ய். அஞ்ஞானம். நெஞ்சு: உரிஞ் யாது.
ண் ண்;ட்,க்,ச், ஞ்,ப்,ம்,ய், வ். எண்ணம் வண்டு; வண்கரம் ; வெண்சினை; ஒண்ஞாயிறு ;வெண்பல்;பெண்மனை; மண்யாது; கண்வலி
ந் ந்,த், ய். வெந்நீர். கந்தை; பொருந்யாது
ம் ம்,ப்,ய்,வ் அம்மை , செம்பு ; வனம் யாது ; நிலம் வலிது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/48&oldid=1536789" இலிருந்து மீள்விக்கப்பட்டது