உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்தியல்]

49

மெய். மயங்க வரும் மெய்கள். உடனிலைக்குதாரணம். வேறு நிலைக்குதாரணம்.
ல் ல், க், ச், ப், வ், ய் சொல்லு. வேல்கடிது; நூல்சிறிது; கால் பெரிது; மால் வலிது; சேல் யாது.
வ். வ்; ய். தெவ்வு. தெவ்யாது.
ள். ள்; க், ச், ப், வ், ய். எள்ளு. வாள்கடிது; தாள் சிறிது; வேள்பெரியன்; கோள்வலிது; நாள்யாது.

21. போலி.- அஃறிணைப் பெயரின் ஈற்றிலிருக்கும் மகரத்துக்கு னகரம் போலியாக வரும்.

உ - ம். நலம், நலன்.

சில சொற்களின் இடையில் ச, ஞ, ய என்ற எழுத்துக்களுக்கு முன் அக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/50&oldid=1469930" இலிருந்து மீள்விக்கப்பட்டது