________________
சோழவமிசசரித்திரச்சுருக்கம். தோட்டவாரியங்கொள்வதாகவும். தின்ற அறுவரையும் ஏரிவாரியமாகக் கொள்வதாகவும். இவ்விரண்டு திறத்துவாரியமும் கரைகாட்டிக்கொள்வ தாகவும். இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்துவாரியப்பெருமக் களும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்பச்செய்து ஒழிவதாகவும்." வாரியஞ் * செய்யாநின்றாரை அபராதங்கண்டபோது அவனை யொழித்துவதாகவும். இவகள் ஒழிந்த அனந்தாமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தர்ம்மகிருத்தியங் கடைகாணும் வாரியரே மத்தியஸ்தரைக்கொண்டு குறி ) கூட்டிக் குடுப்பாராகவும். இவ்விவஸ் தையோலைப்படியே குடவோலை பரித்துக்கொண்டே வாரியம் இடுவ தாகவும்." பஞ்சவார வாரியத்துக்கும் பொன் - வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பெயர் தீட்டி முப்பது வாயோலைக்குடம் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பெயர் பரித்துக் கொள்வதாகவும், பரித்த பன்னிரண்டிலும் அறுவர் பொன்வாரியம், அறுவர் பஞ்சவார வாரியமும் ஆவனவாகவும்." "பிற்றையாண்டும் இவ்வாரியங்கள் குடவோலை பரிக்கும்போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செய்த குடும்பன்றிக்கே, நிறைகுடும்பிலே கரைபரித்துக் கொள்வதாகவும்." "கழுதையேறினாரையும், கூடலே கைசெய்தானையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாததாகவும்.”* "மத்தியஸ்தரும் அர்த்தசௌசமூடையானே கணக்கெழுதுவா னாகவும். கணக்கெழுதினான் கணக்குப்பெருக்குறிப்பெருமக்களோடு கூட கணக்குக்காட்டி சுத்தன் ஆச்சிதின் பின்னன்றி, மற்றுக்கணக் ஒருவர் இருவரை வாரியத்துக்கு எவ்வாறு நியமிக்கிறது என்பதை விளக்குகிறது. t குறி=மகாஜனசபை. : மற்றவாரியத்தைப்பற்றிச் சொல்லுகிறது.
- இது முன்காட்டின வாரியத்துக்கு யோக்கியால்லாதாரில், மறதியால் விட்டுப்போனவர்ககா இவ்விடத்துச் சேர்த்திருக்கிறது.