இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30. | வண்ணச்சிந்து | — | மானாமதுரை மஸ்தான்கனி அம்பலம் |
ஞானப்பாடல்
1. | ஞானப்புகழ்ச்சி | — | தக்கலை பீர்முகம்மது அப்பா |
2. | ஞானப்பால் | — | ”” |
3. | ஞானப்பூட்டு | — | ”” |
4. | ஞானக்குறம் | — | ”” |
5. | ஞான ஆனந்தக்களிப்பு | — | ”” |
6. | ஞான நடனம் | — | தக்கலை பீர்முகம்மது அப்பா |
7. | ஞான சித்தி | — | ” |
8. | ஞான உலக உருளை | — | ” |
9. | ஞானக் கண் | — | ” |
10. | ஞானத்துறவு கோல் | — | ” |
11. | ஞான மெய்ஞான சரநூல் | — | ” |
12. | ஞான விகடச் சமர்த்து | — | ” |
13. | திருநெறி நீதம் | — | ” |
14. | ஞானானந்த ரத்தினம் | — | அப்துல்கனி புலவர் |
15. | ஞானரத்தின சாகர மதாரிப்யா | — | குஞ்சாலி சாகிபு |
16. | ஞான ஒப்பாரி | — | செய்யிது அலி வாலை குருமஸ்தான் |
17. | ஞானோதயப் புஞ்சம் | — | ஷைக் உதுமான் லெப்பை |
18. | ஞானப்பிரசன்னாகர ரத்தினம் | — | செய்யிது முகம்மது காதிரி |
19. | ஞானக் களஞ்சியம் | — | பஷீர் அப்பா என்ற முகையதீன் சாயபு |
20. | ஞான ரத்தின சாகர மதாரிப்யா | — | காடைலெப்பை கலீபாசாகிபு |
21. | ஞானரை வென்றான் | — | சின்ன ஆலிம் அப்பாபுலவர் |
22. | ஞான வாக்கியம் | — | ஷெய்கு அப்துல் காதிர் வாலைமஸ்தான் |
23. | மெய்ஞானத்தூது | — | ஷெய்கு முஸ்தபா ஆலீம் |
24. | ஞான முச்சுடர் பதிகங்கள் | — | தக்கலை பீர்முகம்மது அப்பா |