பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
218
30. வண்ணச்சிந்து மானாமதுரை மஸ்தான்கனி அம்பலம்
 

ஞானப்பாடல்

1. ஞானப்புகழ்ச்சி தக்கலை பீர்முகம்மது அப்பா
2. ஞானப்பால்

3. ஞானப்பூட்டு

4. ஞானக்குறம்

5. ஞான ஆனந்தக்களிப்பு

6. ஞான நடனம் தக்கலை பீர்முகம்மது அப்பா
7. ஞான சித்தி

8. ஞான உலக உருளை

9. ஞானக் கண்

10. ஞானத்துறவு கோல்

11. ஞான மெய்ஞான சரநூல்

12. ஞான விகடச் சமர்த்து

13. திருநெறி நீதம்

14. ஞானானந்த ரத்தினம் அப்துல்கனி புலவர்
15. ஞானரத்தின சாகர மதாரிப்யா குஞ்சாலி சாகிபு
16. ஞான ஒப்பாரி செய்யிது அலி வாலை குருமஸ்தான்
17. ஞானோதயப் புஞ்சம் ஷைக் உதுமான் லெப்பை
18. ஞானப்பிரசன்னாகர ரத்தினம் செய்யிது முகம்மது காதிரி
19. ஞானக் களஞ்சியம் பஷீர் அப்பா என்ற முகையதீன் சாயபு
20. ஞான ரத்தின சாகர மதாரிப்யா காடைலெப்பை கலீபாசாகிபு
21. ஞானரை வென்றான் சின்ன ஆலிம் அப்பாபுலவர்
22. ஞான வாக்கியம் ஷெய்கு அப்துல் காதிர் வாலைமஸ்தான்
23. மெய்ஞானத்தூது ஷெய்கு முஸ்தபா ஆலீம்
24. ஞான முச்சுடர் பதிகங்கள் தக்கலை பீர்முகம்மது அப்பா