உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அகோரசிவாசாரியார்

விக்கிமூலம் இலிருந்து

அகோரசிவாசாரியார் சிதம்பரத்தில் வசித்த ஆதிசைவர். பதினெண் பத்ததி செய்தவருள் ஒருவர். இவர் செய்த ஆகோர பத்ததியே சித்தாந்த சைவர்களால் கையாளாப்படுகிறது.