கலைக்களஞ்சியம்/அசிதர்
Appearance
அசிதர் : 1. கெளதம புத்தர் பிறந்த காலத்தில் அவர் தோற்றத்தைக் கண்டு அறிஞர் என்று போற்றியவர்.
2. இந்திர சாபத்தால் அறநெறி தப்பி நடந்து, சிவ வழிபாட்டால் அறத்தையும் ஆயுளையும் பெற்றவர் (பாரதம்).