உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அமிர்தபஜார்

விக்கிமூலம் இலிருந்து

அமிர்தபஜார் வங்காளத்தில் ஜெஸ்ஸுர் மாவட்டத்திலுள்ள கிராமம். பழைய வங்காளி தினசரியான அமிர் தபஜார் பத்திரிகை இங்கிருந்து தொடங்கப்பட்டது.