கலைக்களஞ்சியம்/அராவான்
Appearance
அராவான் (இராவான்) அருச்சுனனுக்கும் உலூபி யென்னும் நாக கன்னிகைக்கும் பிறந்தவன். பாரதப் பெரும்போரிலே களப்பலியாகப் பாண்டவருக்குதவியவன்.