உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அல்சேஷியா

விக்கிமூலம் இலிருந்து

அல்சேஷியா பழைய ஆல்செஸ் மாகாணத்தின் புதுப் பெயர். பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையே உள்ளது. இப்பெயரையொட்டி லண்டன் நகரில் ஒரு பகுதிக்கும் இப்பெயர் இடப்பட்டது.