கலைக்களஞ்சியம்/தொகுதி 1/செயற் குழு
Appearance
தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு
தலைவர் : தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். |
சு. ராமசாமி நாயுடு, முன்னாள் மேயர், சென்னை. |
துணைத் தலைவர்கள் : டி. கே. சிதம்பரநாத முதலியார், குற்றாலம் (16-2-54 வரை). |
சா. கணேசன், காரைக்குடி. வீ. எஸ். தியாகராஜ முதலியார், திருவாரூர். |
சி. ஆர். ஸ்ரீநிவாஸன், ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை. |
தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், சென்னை. |
உறுப்பினர்கள் : நா. ம. ரா. சுப்பராமன், மதுரை. |
டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, சென்னை (1953 வரை). |
எம். பக்தவத்சலம், விவசாய அமைச்சர், சென்னை. |
பொருளாளர் : எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார், சென்னை. |
சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, வேதாரண்யம், தஞ்சை. |
செயலாளர்கள் : ரா. கிருஷ்ண மூர்த்தி, ஆசிரியர், ' கல்கி', சென்னை. |
சி. சுப்பிரமணியம், நிதி, கல்வி அமைச்சர், சென்னை. |
ம. ப. பெரியசாமித்தூரன், பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. |