உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/தொகுதி 1/செயற் குழு

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு

தலைவர் :
தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,
ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
சு. ராமசாமி நாயுடு,
முன்னாள் மேயர், சென்னை.
துணைத் தலைவர்கள் :
டி. கே. சிதம்பரநாத முதலியார்,
குற்றாலம் (16-2-54 வரை).
சா. கணேசன்,
காரைக்குடி.
வீ. எஸ். தியாகராஜ முதலியார்,
திருவாரூர்.
சி. ஆர். ஸ்ரீநிவாஸன்,
ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.
தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,
சென்னை.
உறுப்பினர்கள் :
நா. ம. ரா. சுப்பராமன்,
மதுரை.
டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி,
சென்னை (1953 வரை).
எம். பக்தவத்சலம்,
விவசாய அமைச்சர், சென்னை.
பொருளாளர் :
எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,
சென்னை.
சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,
வேதாரண்யம், தஞ்சை.
செயலாளர்கள் :
ரா. கிருஷ்ண மூர்த்தி,
ஆசிரியர், ' கல்கி', சென்னை.
சி. சுப்பிரமணியம்,
நிதி, கல்வி அமைச்சர், சென்னை.
ம. ப. பெரியசாமித்தூரன்,
பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை.