உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரணி

விக்கிமூலம் இலிருந்து

ஆரணி சென்னை இராச்சியத்தில் வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள பட்டணம். கோட்டை ஒன்று இருக்கிறது. சிலகாலம் சேனை இருந்த இடம். பட்டு, பஞ்சு, ஜவுளி நெசவு நடக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆரணி&oldid=1457272" இலிருந்து மீள்விக்கப்பட்டது