உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நான் நாத்திகன் – ஏன்?

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

ஆங்கில மூலநூலுடன் ..

[தொகு]
பகத்சிங்
பகத்சிங்

https://freetamilebooks.com/ebooks/why_i_am_an_atheist/ என்ற இணைப்பில் இந்நூலின் மூல வடிவத்தினையும், தமிழ் வடிவத்தினையும் ஒருங்கே காணலாம். நீங்கள் விரும்பும் வடிவத்தில் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். மேலும் உட்தலைப்புகள் நிறமிடப்பட்டுள்ளன. மேலும், இந்நூலின் அட்டைப்படம் பலவித முயற்சிகளுக்குப் பிறகு, இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவகாக பகத்சிங் என்றாலே தொப்பி வைத்த படம் தான் அதிகம். ஆனால் இது பஞ்சாப்பில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு கனடா நாட்டு பயணியால், இந்த ஓவியத்தின்படி(copy), இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, பின்பு பொதுவகத்தில் பேணப்படுகிறது. விவரங்களை இந்நூலின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் காணலாம். இந்நூலினை சிறப்பாக மறுவடிவம் செய்த குருலெனினுக்கு எனது வணக்கங்களும், பாராட்டுகளும் தர விரும்புகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:30, 3 சனவரி 2023 (UTC)Reply