பயனர் பேச்சு:Karthiban Harikrishnan
தலைப்பைச் சேர்வரவேற்பு[தொகு]
![]()
![]() விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
தகவலுழவன் (பேச்சு). 03:20, 22 பெப்ரவரி 2023 (UTC)
பகுப்பு நீக்கல்[தொகு]
வணக்கம் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள் என்ற பகுப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக பகுப்பு:தமிழ்நாடு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள் என்ற பகுப்பினைப் பயன்படுத்தவும். ஏனெனில் 'நாட்டுடைமை' என்ற சொல், பன்னாட்டு இணையதளமான இதில் 'எந்த நாடு' என்ற குழப்பம்/மயக்கத்தினைத் தரலாம். அதனைத் தவிர்க்க 'தமிழ்நாடு' என்ற முன்னொட்டினை ஏற்கனவே நீக்கிய பகுப்பின் பேச்சுப்பக்க அறிவித்தல் படி மாற்றியுள்ளேன். தொடர்ந்து இணைந்து இருங்கள். திரும்பவும் சந்திப்போம். தகவலுழவன் (பேச்சு). 01:55, 6 செப்டம்பர் 2023 (UTC)