இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரை
அஞ்சா நெஞ்சத்துடன் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய மறவன் சீமையின் மகத்தான வரலாற்று ஏடுகள் கால நீட்சியில் மறைந்து மக்களது சிந்தனையினின்றும் அந்நியப்பட்டு நிற்கின்றன.
நமது நாட்டின் பெருமையையும், புகழையும் கூறும் அந்த வரலாற்று எடுகளைத் தொகுத்து மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நாங்கன் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகமை ைமுத்துராமலிங்க சேதுபதி மன்னர் மாவீரன் மருதுபாண்டியன் ஆகிய மாபெரும் தியாகிகளின் வீரவரலாற்றை ஏற்கனவே வாசகங்களுக்கு வழங்கியுள்ளோம். இப்பொழுதும் இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடி நிகழ்ச்சியான மறவன் சீமையின் மக்கள் கிளர்ச்சி பற்றிய இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் -
வகைகள்கள் இந்த நூலையும் விரும்பிட் السالنتيني كالا பயன் பெற வழைத்துகிறோம்
-அர்மிளா . கி.பகத்தார்.