உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆசிய ஜோதி ஆண்டியாக அலைத்து திரிய எண்ணுகின் றனையோ? யாதுஉன் விருப்பம்? தெளிந்துநீ உள்ளம் தேறு வாய்"" எனக் கூறின; அவனும் குறிப்பின் உணர்ந்தனன். எங்கும் மூடி இருண்ட இருளில் காற்றொடு முன்னம் கலந்து வந்த தெய்வ தேமும் செவியுறக் கேட்டனன். ஐய மில்லை, நம்ஐயன் தங்கிய; யாதும் தடையிலை; இறங்கிச் செல்வேன், "பிரியா நாம்இனிப் பிரிவோம். ஆயினும், குறையொன்று அதனால் கூறுதற்கு இல்லை. இருநில முழுதும் இன்பம் அடையும் அறநெறி ஈதுஎன்று அறிந்து வா' என ஆணை யிடுவதை அழகின செல்விநீ நித்திரை செய்யினும் நின்முகம் நோக்கித் தெளிவுற யானும் தெரிந்து கொண்டனன்; இனியான் உலகில் இயற்றுதற் குரிய அரும்பெருஞ் செயல்கள் அனைத்தும் அவ்வானில் 25 அரண்மனை யதனில் அந்நாள் இரவில் தேவரும் நான்கு திசையும் சுற்றி மறைந்து நின்று வாழ்த்தினர் அம்மா! "இதுவே காலம்; இதுவே காலம்; இமைப்பொழு தேனும் இனியான் இங்குஇரே35. உடுக்க ளென்ன ஒளிவிடும் எழுத்தில் எழுதி யிருப்பதை இன்றிங்கு என்இரு கண்களால் கண்டு களிப்படை கின்றேன்! இறுதி யாக என்னுளங் கொண்ட உண்மையும் ஈதாம் உறுதியும் ஈதரம் கற்பவு ஆண்டுகள் பகலும் இரவும் ஆராய்ந் தாராய்ந்து அறிந்ததும் ஈதாம்;; வடியில் எனக்குப் பரம்பரை யாய்வரும். 30 40. 45 501

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/39&oldid=1502293" இலிருந்து மீள்விக்கப்பட்டது