பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்தை? நிற்றல் நித்தல் = நிலையானது, அழிவற்றது. நித்தல் நித்தன் அழிவற்றவன். நித்தன் → நித்தை = அழிவற்றவள், நியைத்திருப்பவர் நித்தை2 nittai, பெ. (n.) உறக்கம்; sleep. “நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ்" (சீவக.3080.). ௧. நித்தெ. நிதகம் nidagam, பெ. (n.) நீர்முள்ளி (மலை.); water thistle-nygrophila spinosa allas barleria longiflora. (சா.அக.). 24 [நிதம்பம் + சூலை.) நிதிகோமல் நிதம்பம் nidambam, பெ. (n.) 1. பெண்ணின் குந்துபுறம் (குண்டி) (பிருஷ்டம்); buttocks or hind quarters; posteriors, especially of a woman. 2. அல்குல் (பிங்.); pubic region. இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி" (ஞானா. 60,6.).3. மலைப்பக்கம் (பிங்.); side or swell of a mountain. 4. ஆற்றின் கரை (யாழ். அக.); bank or shore as of a river. 5. நடனக் கை வகை (சிலப்.பக்.81); (natya) a hand-pose. 6. கற்பரி நஞ்சு; a mineral poi- son. 7. தோள் (யாழ்.அக.); shoulder skt.-nitamba. நிதகாரி nidagari, பெ. (n.) நிதகம் பார்க்க; நிதற்பம் nidarpam, பெ. (n.) வேம்பு; margosa- see nidagam. (சா.அக.). நிதத்துரு nidatturu, பெ. (n.) சோனைப்புல்; guinea grass-panicum maximum. (சா.அக.). நிதந்துய்-த்தல் nidantui, 4 செ.குன்றாவி. (v.t), நாள்தோறும் உண்ணல்; to eat all the day. [நிதம் + துய்-. ] நிதம்' nidam, பெ. (n.) நஞ்சு; poison. (சா.அக.). நிதம்2 nidam, வி.எ. (adv.) நாளும்; daily, "நிதமிந்தப் படியிருந்து" (திருப்பு.788). [நித்தம் → நிதம்.] suunidamba-šūlai, Qu. (n.) பிள்ளைப் பேற்றின் (பிரசவத்தின்) முறைக் azadiracta indica. (சா.அக.). நிதானகாண்டம் nidāna-kandam, பெ. (n.) வளி முதலா எண்ணிய முக்கூற்றின் அளவு வேறுபாட்டினால் உடம்பிலுண்டாகும் நோய் பற்றிக்கூறும் மருத்துவநூல்; the branch of medicine in ayurveda which treats of the es- sential nature of diseases,their structural and functional changes, their causes and symp- toms. etc. (சா.அக.). [நிதான + காண்டம்.] நிதானநூல் nidāna-nīl, பெ. (n.) மாதவ நிதானம் என்னும் மருத்துவநூல்; an ayurvedic book called mädava nidāṇam. (சா.அக.). கேட்டால் உண்டாம் நோய்வகை (வின்.); an நிதிகோமல் nidi-k-komal, பெ. (n.) முருங்கை; arthritic disease, due to derangement in the process of childbirth. moringa tree-Hyperinthera moringo. ((சா.அக.).