கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/வங்க மலர்ச்சியும் தேசிய எழுச்சியும்
07:59, 8 ஆகத்து 2019 (UTC)07:59, 8 ஆகத்து 2019 (UTC)07:59, 8 ஆகத்து 2019 (UTC)07:59, 8 ஆகத்து 2019 (UTC)~ அருண்குமார் முனுசாமி (பேச்சு)-~~- ~- வங்க மறுகூலர்ச்சியும், தேசிய எழுச்சியும் . . இந்திய நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தேசிய எழுச்சிக்கும் வங்க நாடே மூத்த பிள்ளைfi:ரகவும் முன்னோடி. யாகவும் திகழ்ந்தது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம்; அதே போன்று தாகூரும் பாரதிக்கு இருபத்தொன்று வயது மூத்த பிள்ளையாக இருந்தார். எனவே பாரதிக்கு முன்னதாகவே தேசியப் போராட்டத்தில் பங்குகொள்ளும் 'வாய்ப்பும் வசதியும் தாகூருக்கிருந்தன. " 1886-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, இருபததைந்து வயது . இளைஞரான தாகூர் " அந்த , மாநாட்டின் தொடக்கத்தில் தாமே இயற்றிய ஒரு தேச பக்திப் பாடலை மேடைமீது பாடினார். இதற்கு முன்பே அவர் தேசியப் பாடல்களையும் எழுதத் தொடங்கிவிட்ட தோடு, திறமை வாய்ந்த இளங்கவிஞர் என்ற பெயரையும் சம்பாதித்துக் கொண்டு விட்டார். 1884-ம் ஆண்டிலேயே அவர் ஆங்கிலேயரிடம் மனுப்போட்டு, சுதந்திரப் பிச்சை கேட்கும் . மிதவாதப் போக்கைக் கண்டித்து எழுதினார். ஆரம்பத்தில் காங்கிரஸ் மகாசபை மிதவாதிகளின் கையிலும், ஜரிகைத் தலைப்பாகைகளின் சட்டசபை மோகத் திலும், ராஜவிசுவாசத்திலும் சிக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, 1889-ம் ஆண்டில் தாகூர் பின்வருமாறு ஒழதினர்; சேகாங்கிரஸ் மகாசபை தனக்குள்ள சொந்தச் சக்திக(சோாடு தேசத்துக்கு நிலையான தொண்டாற்றினால் தான் அது மக்களின் இதயத்திலே நிரந்தரமாக வேரூன்றி - இ£க முடியும். இதற்கு மாசு, அது அடிக்கடி மனம் மாறும் 67ஜமானார்களின் (p%ன்னால் தனது சட்டசபை மோகத்தின் வாலLANாட்டிக் கொண்டு திரிந்தால், அதற்கு ஓரொரு தானில் உலவும் அடைக்கலாம்; ஓரொரு நாளில் உதையும் Fடைக்ககம், இறுதியில் ஒருநாள் அது சாலையோரத்தில் ஆரதியற்றுச் செத்து ' விழுந்து கிடக்கவும் . நேரும்."
- {இன்றைக்கு, உங்கள் தாகூர்-ஹிரேன் முகர்ஜி
சொதப்பு). எனவே பாரதிக்கு முன்பே தாகூர் தேசிய கலியாக, தேசியப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டார், - வங்கத்தில் ஏற்பட்ட இந்தத் தேசிய எழுச்சி நாடெங் இ.ஓம் காட்டுத் தீப்போல் பரவுவதற்கான் ஒரு நிகழ்ச்சி 1905-ம் ஆண்டில் ஏ' ற்பட்டது. அதுதான். அன்றைய நலwர;*2.17 at 3:ார்ட் கர்ஸான்' வங்காளத்தை இருகூறாக்கி, இந்நாட்டில் முதன் முதலாகப் பிரிவினை வாதத்துக்கு விஷவித்திட்ட நிகழ்ச்சியான வங்காளப் பிரிவினை. வங்கப் பிரிவினையைப் பற்றிய வைஸ்ராயின் பிரகடனம் 1905-ம் ஆகண் (நி 2 லை மாதம் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. காளானில் இந்த அடாத செயலைக் கண்டு வங்க நாடே கொதித்தெழுந்தது. வங்கத்தின் ஐக்கியத்தைக் குலைக்கும் இந்தச் செய்கை தாகூர் போன்றவர்களின் தர்மா வேசத்தை தன் கொறி விட்டது. "என்றைக்குமில்லாதவாறு கிளர்ச்சியேகம் மேலோங்கியது. ஒவ்வொரு பத்திரிகைத் தாளிலும் விபின் சந்திர AIY;வரின் ஆவேசமான பிரசங்கங் களும், மற்றும் பேச்சாளர்களின் உறுதி வாய்ந்த கட்டுரைகளும், ரவீந்திர நாத் தாகூர், ரஜனி காத்த ஸென் முதலியோரின் தேசபக்திப் பாடல்களும் இடம்பெற்று நாடு முழுவதும் வெள்ளம் போல் பரவின. ' ஆங்கில நாகரிகம் மிகுந்த கனவான்கள் தமது அன்னிய நாட்டு உடைகளைத் துறந்தார்கள்; அடைபட்டுக் கிடந்த பெண் மக்கள் . 27. சட்ட லகளைக் "ஆம், இது ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டார்கள்; மாணவர்கள் மறியலிலும் ஊர்வலங்களிலும் அணிவகுத்துச் சென்றார்கள்; எண்ணற்ற குடும்பங்கள் அன்னிடம் நாட்டு ஆடம்பரப் பொருள்களைக் கைவிட்டன...”* {வங்க மறுமலர்ச்சி பற்றிய குறிப்புக்கள் அமித் சென்). தாகூர் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்துக்குத். 'தொண் . டாற்றினார்; தலைமை தாங்கினார்; பல பாடல்களைப் பாட்டனார்; “நாம் வங்காளிகள்; நாம் ஒன்றுபட்டவர்கள்” என்று கோஷித்தார். “(இந்தப் பிரிவினைச்) சட்டம் அமுலுக்கு வந்தாலும் வராவிட்டாலும், இங்கிலாந்து மக்கள் நமது பரிதாபக் குரல்களைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நமது. நாடு என்றென்றைக்கும் நமக்கே உரியது. நமது மூதாதையர். - களின், நமது மக்களின், நமது சந்ததியாரின் நாடு இது. நமக்கு உயிரும் உரமும் நன்மையும் தரும் நாடு இது! என்று அவர் எழுதினார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பங்கிம் சந்திரா சாட்டர்ஜி எழுதிய வந்தே மாதர கீதம்” தேசி3 ! கீதம் போல - ஒலிக்கத் தொடங்கியது, 'வந்தே மாதரம்' தேசிய விடுதலைக் கோமாயிற்று, " அன்றைய நிலையில் வங்காளம் தும்மினால் இந்தியா பூராவும் சளி பிடிக்கும் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ் நிலை இந்திய நாட்டில் நிலவியது. வங்கப் பிரிவினையை - யொட்டியெழுந்த வங்கத்தின் மாபெரும் தேசிய எழுச்சி தமிழ் நாட்டுக்கும் பரவியதையும், தமிழ் நாட்டில் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா முதலியேபரர் தேசியப் போராட்டத்தில் இறங்கியதையும் நாமறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் 1904-ம் ஆண்டின் இறுதியில் பாரதி 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் சேர்ந்து, முதன் முதலாகப் பத்திரிகாசிரியத் தொழிலில் புகுத்தார். எட்டய புரத்துக் “கவுண்டரைர்ப் பல்லவர்கள் மத்தியிலே வாழ்ந்து, கரடு முரடான “ 'ஒருபா. ஒரு பஃக” :- மூதலியன " எழுதிக் : கொண்டிருந்த பாரதியைத் தேசிய இயக்கம் + கவர்ந்திழுத்தி காரணத்தால், பாரதி எளிமையும் இனிமையும், வலிமையும் : 38 ன்னடம் மிகுந்த தேசியப் பாடல்களை எழுதும் கவியாக மாறிவிட்டார். நாட்டிலே எழுந்த அரசியல் போராட்ட உத்வேகம், பாரதியையும் அரசியலில் தீவிரமாக ஈடுபடச் செய்தது வங்கத்து இயக்கமும் வந்தே மாதர.. கோஷமும் அவரைக் கவர்ந்தன. - வந்தே 20*தாம் என்போம்-எங்கள் . A லத் தாண்டி வாங்குதம் என்போம்! என்று முதலடியில் அந்தக் கோஷத்தையும் இரண்டா மார்பில் அதன் அர்த்தத்தையும் கறி, பாரதி அதனைத் தமிழ் மக்கர்டர் எடுத்தோதினர். 'சுதேசமித்திரனில் பாரதி மதி பு: 25ல்) எழுதிய கவிதையே “வங்க வாழ்த்துக் கலிகள் 13-2-19:35 : 57ன்பதாகும் (!.பாரதி தமிழ்: தூரன் தொகுப்பு. அதே சமயம் அவர், ஆரம் உண்டிங்கு ஜரதி -- எனில் அன்னியர் வந்து புகலென்ன கதி? கான்று இன்னியராட்சியை எதிர்த்தும், ஒன் (1) பட்டாலுண்டு வாழ்வு--நம்மில் ஒற்தும் நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்ற பிரிவினையை எதிர்த்து ஒற்றுமையை வற்புறுத்தியும் பாடல்கள் ஆக்கினர். இந்தக் காலம் தொட்டு, இந்திய நாட்டுத் தேசிய இயக்கமும், அதேபோல் வெள்ளையரின் அடக்குமுறைத் தாண்டவமும் பரஸ்பரம் அதிகரிக்கத் தொடங்கி 25; இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அடக்குமுறைக்கு அஞ்சிப் பணிந்து விடாது, பாரதி மேன்மேலும் அரசியலில் தீவிர அரசு ஈடுபட்டார். வங்கத்தில் விபின் சந்திர பாலரின் தீக்கனல் ..! தக்கும் முழக்கங்கள் முழங்கின; மராட்டிய தேச ரீurன திலகர் வங்கத்துக்கு விஜயம் செய் தார்; விவே காகத்தான் தம்பி.4:37ான பூபேந்திர நாதர் வீரமுழக்கம் கேசட்தார்; பிரம பாந்தவ உபாத்தியாயர் டோர்க்குணம் 39 மிகுந்த தேசியவாதியாக விளங்கி, இளைஞர்களைத் தம்பால் கவர்ந்தார். இதனால் இவர்கள் மீதெல்லாம் ராஜத்துவேw வழக்குகள் போடப்பெற்றத் தண்டனைகள் வழங்கப் பெற்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி விபின சந்திர பாலரைச் சென்னைக்கு அழைத்து வந்து, பிரசங்கம் பொழிய வைத்தார் (1907); திலகரைப் பற்றியும், பூயேந்திரநாதர் கைதானதைப் பற்றியும் (பூபேந்திர விஜயம் : கவிதை) பாடல்கள் பாடினர்; வஜபதிராய் நாடு கடத்தப்பெற்றதைப் பற்றிக் கண்ணிகள் பாடினார். (லஜபதியின் . பிரலாபம் : சுவிதை). மேலும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையைப்போல், பாரதியும் புதிய தேசியத் திருத் தொண்டத் தொகை பாடினார் : ', . '". அன்னிய* தமக்கடிமை யல்லவே-நான் அன்னியர் தமக்கடிமை யல்லவே! - "மன்னிய புகழ்ப் பாரத தேவி தன் ரு தாளிணைக் அடிமைக் காரன் 'இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம். திலக முனிக்கொத்த அடிமைக் காரன் வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடு போம் ஐயன் பூபேந்த்ரனுக் கடி.மைக் காரன் காலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்
- பாலர் தமக்கொத்த அடிமைக் கர்சன்
காத்தன லிட்டாலும் தர்மம் விடாப்பிரம்ம' பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன்' இதன்மூலம் வங்க தேசி :ப: எழுச்சியால் பார்தி எவ்வளவு தூரம்' கவர்ந்திழுக்கப்பட்டிருந்தார் என்பதை நாமறியலாம்) சொல்லப்போனால் இந்தக் கால கட்டத்தின் ஒவ்வொரு சரித்திர நிகழ்ச்சிகளையும், தேசபக்தர்களையும் இனம் கண்டு கொள்ளும் விதத்தில் பாரதியின் தேசியப் பாடல்கள் அமைத் "பள் ளன. ' மிதவாதப்போக்கிலிருந்து விழிப்புற்று, வெள்ளம் 1
-- படம் -ட்ட ப் பட்ட ' ட்' "" ""' 'ட் 11 22 போல் நாடு தழுவிப் பொங்கியெழுந்த தேசியப் பிரவாகத்தில் இந்தக் கால கட்டத்தின்போது குதித்த பாரதி: அந்தப் பிரவாகத்தில் தாழம் ஒரு துளியாகக் கலந்து, அற்புதமான தேசிய கவியாக மலர்ந்தார்; மேலும் மேலும் மணம் பரப் பினர், கடுமையான அடக்குமுறைத் தாண்டவம் நிலவி வந்த போதிலும், வங்கப் பிரிவினையை யொட்டி யெழுந்த தேசிய இயக்கம் விம்மி விகசிக்கத் தான் செய்தது. இதன் விளைவாக, 19! ம் ஆண்டின் இறுதியில் டில்லியில் நடந்த தார் {கன்னனின் மகுடாபிஷேக வைபவத்தின்போது வங்கப் பிரிவினை நீக்கப்பட்டது; வங்கம் மீண்டும் ஒன்று
- .ட்டது. ஆனால் இந்தத் தேசிய இயக்கத்தோடு கலந்து
1918ம் ஆண்டுத் தொ£..க்கத்தில் பாப்னா என்ற இடத்தில் தடந்த வங்க மாகாண அரசியல் மகா நாட்டில் தலைமை வன்',த்துப் பிரசங்கம் .ரிந்த தாகூர், வங்கம் ஒன்றுபடுவதற்கு தன்'டே, அதே ஆண்டில் தேசிய இயக்கத்தில் நேரடியாகப் பங்:. :: சொல்லதினரின்றும் விலகி, தாம் அதற்கு முன்பே தொடக்கியிருந்த சாந்தி நிகேதனுக்குள் அடங்கிப் போய் விட்டார். ஆம், பாரதி தேசிய இயக்கப் பிரவாகத்தில் குத்து, அந்தப் பெருவெள் ளத்தோடு கலந்து, செல்லத் தொடங்கிய காலத்தில், தாகூர் அந்த வெள்ளத்திலிருந்து ண் 27க் கரையேறி நின்றுவிட்டார். இதன் பின்னர் அவர் தமது இறுதிக்காலம் வரையிலும் அரசியலில் தீவிரமாகப் பங் கொக்கவில்லை யென்றே சொல்லலாம். இதனைக் குறித்து பண்டித ஜீவாஹர்லால் நேரு கூறியுள்ள கூற்று தாகூரை நாம் புரிந்துகொள்ள உதவும். "அவர் (தாகூர்) ஒன்றும் அரசியல் பாதி டில்ல. எனினும் கவிதையும் பாட்டுமான தந்தக் கோபுரத்தில் என்றென்றும் தங்கியிருக்க இயலாத அளவுக்கு அவர் உணர்ச்சி வசப்பட்டவராகவும், சுதந்திரத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். தாம் சகித்துக்கொள்ள (முடி 43ராத அளவுக்கு எந்தவொரு நிலைமையேனும் வளர்ந்து உருவாகும்போதெல்லாம், அவர் அடிக்கடி அதிலிருந்து {தந்தக் கோபுரத்திலிருந்து) வெளிவந்து, தீர்க்கதரிசனமான பாஷையில் ஆங்கில அரசாங்கத்தையோ, அல்லது தமது நாட்டு மக்களையோ எச்சரிக்கை செய்தார்.””. (இந்தியம் தரிசனம் : நேரு). தாகூர் நேரடியான அரசியல் இயக்கத் திலிருந்து விலகிக்கொண்ட போதிலும்கூட, நாம் அவரது தேசபக்தியையும் சுதந்திர வேட்கையையும் குறைத்து மதிப் பிடுவதற்கில்லை. கவிஞர் என்ற முறையில் மனிதாபிமான உணர்ச்சியோடு இலக்கியப் படைப்புப் படைக்க முனைந்த தாகூர் அதே மனிதாபிமான வேட்கையின் மூலxE!ாகத் தேசம் முழுவதையும் அரவணைத்தார். பாரதியோ தேசி பக்திக் கவிஞராக உருவாகி, அந்தத் தேசபக்தியின் மூலமாகவே மனிதாபிமான உணர்ச்சியைப் பன்முகமான , திருஷ்டி போடும் வளர்த்துக் கொண்டுவிட்டார். ... கங்கை -3