உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Magnaht

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

நிறமாற்றம் அறிக

[தொகு]

வணக்கம்

அட்டவணை:குறள்நெறி இசையமுது 2.pdf என்ற நூலில் பல பக்கங்களில் எழுத்துப்பிழைகளை மட்டும் நீக்கி நிறத்தினை, மஞ்சளாக, மாற்றியுள்ளீர்கள். மாறாக, ஊதா நிறத்திற்கே மாற்ற வேண்டும். பொருத்தமான குறியீடுகளை இட்ட பின்பு தான் மஞ்சளாக்க மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டுக்கு பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/12 என்ற பக்கத்தினை வைத்துக் கொண்டு செயற்படுங்கள். விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள் என்ற பக்கத்தில் பல திரைப்பதிவுகள் உங்களுக்கு வழிகாட்டும். தொடர்ந்து இணைந்து செயற்படுவோம். தகவலுழவன் (பேச்சு). 03:13, 2 செப்டம்பர் 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Magnaht&oldid=1517467" இலிருந்து மீள்விக்கப்பட்டது