பயனர் பேச்சு:Kalaiarasy
தலைப்பைச் சேர்
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
--ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 17:51, 16 பெப்பிரவரி 2024 (UTC)
PING
[தொகு]நீங்கள் என்னை இரண்டு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள் அதாவது mention [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண்]] செய்து இருந்தீர்கள் எனக்கு இதுபோன்று தோன்றவில்லை. ஒரு பயனருக்கு செய்தி சென்று விட்டதா என்பதை காண உங்கள் விருப்பங்களில் அறிவிப்பில் Successful mention தெரிவு செய்து சேமித்து விட்டால் உங்களுக்கு தோன்றும். அதை சொடுக்கி பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட செய்தி சென்று விட்டது என்பதைக் காண முடியும். உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 18:10, 16 பெப்பிரவரி 2024 (UTC)
- நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண். பெயர் குறிப்பிடப்படும்போது, தானாகவே, notification alert badge மற்றவருக்குக் காட்டப்படும் என்று நினைத்தேன். ஏன் அது உங்களுக்குத் தோன்றவில்லை? மற்றவருக்கு செய்தி சென்றுவிட்டதா என்று அறிய, நீங்கள் குறிப்பிட்டபடி, விருப்பத் தெரிவுகளில் மாற்றம் செய்துள்ளேன். நன்றி --கலை (பேச்சு) 11:20, 17 பெப்பிரவரி 2024 (UTC)