உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:சாத்தான்குளம் அ. இராகவன்

விக்கிமூலம் இலிருந்து
இராகவன் அ.
(1902–1981)
சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் நுண்கலை ஆய்வாளர், வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர். சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம், இஸ்லாமிய மக்கள் மீதான ஈடுபாடு, பெண் கல்விக்கான பள்ளிகள் ஆகியவற்றில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

எழுதிய நூல்கள்

[தொகு]