ஆசிரியர்:சாத்தான்குளம் அ. இராகவன்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: இ | இராகவன் அ. (1902–1981) |
சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் நுண்கலை ஆய்வாளர், வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர். சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம், இஸ்லாமிய மக்கள் மீதான ஈடுபாடு, பெண் கல்விக்கான பள்ளிகள் ஆகியவற்றில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். |
எழுதிய நூல்கள்
[தொகு]- கோநகர் கொற்கை 2005 (மெய்ப்பு செய்)
- தமிழ் நாட்டு அணிகலன்கள் (மெய்ப்பு செய்)
- நம் நாட்டுக் கப்பற் கலை (மெய்ப்பு செய்)