இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vi
9-6-57 | - | 'ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல் |
2-3-58 | - | தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல். |
24-4-59 | - | அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல். |
1-8-60 | - | இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை |
1962 | - | சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை |
26-2-62 | - | சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல். |
2-8-62 | - | விலைவாசி உயர்வுப்போர் சிறையில் - வேலூர் பத்து வாரம். |
17-11-63 | - | கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல்;
16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல். |
1-3-67 | - | தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல். |
14-4-67 | - | 'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல் |
10-1-68 | - | இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல் |
8-9-68 | - | அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல் |
4-1-69 | - | கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு. |
2-2-69 | - | புகழ் உடம்பெய்தல். |