இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
268 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
4. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பராமரிப்பில் உள்ள திருக்கோயில்கள்
எண் திருக்கோயிலின் பெயர் | ||
1. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம் | ||
2. கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயம் | ||
3. கரிகால சோளிஸ்வரர் ஆலயம் | ||
4. வெங்கடாஜலபதி பெருமாள் ஆலயம் | ||
5. புல்வாய் நாயகி அம்மன் ஆலயம் | ||
6. பெரியநாயகி அம்மன் ஆலயம் | ||
7. சசிவர்ணேஸ்வரர் ஆலயம் | ||
8. அருள்மொழிநாத சுவாமி ஆலயம் | ||
9. மருதப்ப அய்யனார் ஆலயம் | ||
10. விஸ்வநாத சுவாமி ஆலயம் | ||
11. மனமொழி அம்மன் ஆலயம் | ||
12. சோழீஸ்வரர் ஆலயம் | ||
13. மருதண்டீஸ்வரர் | ||
பிரியாவிடை ஆலயம் | ||
14. திருக்கண்ணன்குடி நாயனார் ஆலயம் | ||