உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


7. பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் நடந்த பெரும்போரில் இருபக்கத்தார்க்கும் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் உணவளித்தது,

ஓரைவரீரைம்பதின் மருடன்றெழுந்த போரிற்பெருஞ்சோறு போற்றாதுதானளித்த
சேரன்பொறையன்மலையன்றிறம்பாடிக்
கார்செய்குழலாடவாடா மோவூசல்:-
            (வாழ்த்துக்காதை - ஊசல்வரி2)

8. சேரனொருவன் கடற்கடம் பெறிந்தது,

கடம்புமுதறடிந்தகாவலனைப்பாடிக்
குடங்கை நெடுங்கண்பிறழவாடா மோவூசல் கொடுவிற் பொறிபாடியாடா மோவூசல்
             (வாழ்த்துக்காதை ஊசல்வரி1)

....வான்கோட்டாற்
கடந்தடுதார்ச் சேரன்கடம்பெறிந்தவார்த்தை
படர்ந்தநிலம் போர்த்த பாடலேபாடல்:
         (வாழ்த்துக்காதை - வள்ளைப்பாட்டு2)

முந்நீரினுள் புக்குமூவாக்கடம்பெறிந்தான்
மன்னர்கோச் சேரன்வளவஞ்சிவாழ்வேந்தன்:
(ஆய்ச்சியர்குரவை -உள்வரிவாழ்த்து3)

........
ஊங்கனோர்மருங்கு
கடற்கடம்பெறிந்தகாவலனாயினும்
                   (நடுகற்காதை 134-135)

மாநீர்வேலிக்கடம்பெறிந்திமயத்து வானவர்மருளமலைவிற் பூட்டிய வானவர்தோன்றல்:-
                    (காட்சிக்காதை1-3)