இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
264
❖ 21❖ மறைமலையம் – 21
சிலவும் பொய்ம்மையாவன சிலவும் இங்கே சுருக்கமாக எடுத்துக்காட்டுவாம். இச் சிறுநூலிற் சுருக்கமாகக் காட்டப் பட்டவைகளின் விரிவுகளை மாணிக்கவாசகர் வரலாறுங் காலமுமென்னும் எமது பெருநூலிற் கண்டுகொள்க.