இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
இசைத்தமிழ்க் கலம்பகம்
21. தமிழின் என்றுமிளமை
கண்ணா கருமைநிறக் கண்ணா' என்ற மெட்டு
ப.
என்னே! தமிழ் இளமை என்னே! - அதற் கீடான தொன்றில்லையே - இதை மறுப்பாருண்டோ என்றும் மறைப்பாருண்டோ மாற்றாரும் மறப்பாருண்டோ
முதன்மாந்த ரொடுதோன்றி
முதிதாயினும் மக
மொழியாவும் பலவாகக்
கிளைபோயினும்
இதுபோதும் முன்போல்மெல்
லியல்தாங்கியே
இளஞ்சேயர் பிணியார்வாய்
எளிதாகவே
இலத்தீனம் வடநாவல்
மறையாரியம்
ஏராளந் துணைகொண்டும்
இழவானவே
இனத்தாரும் வேற்றாரும்
நெடுங்காலமாய்
எதிர்த்தேதீங் கிழைத்தாலும் இருக்கும் தமிழே
அ. 1
எதிர்
(என்னே)
(என்னே)
2
22. தமிழின் தன்னேரின்மை
(என்னே)
பண்
(காப்பி)
தானே தனக்குவமை
ப.
தமிழ் இம்மை
தேனே கரும்பே தெளிவே தேவர் உண்ணும்
தீஞ்சுவை யின்னமுதே யென்ப தவமே
தாளம் – முன்னை
(தானே)