இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
74
2.1
இந்நாட் டிற்பலர் தென்னாட்டு மொழி
இங்கோர் கட்சிக்கே யுரியதா மன்னாட்டு மொழி யின்னாட்டமுற
வந்தே மாற்றியே மயக்குவார்
2
இசைத்தமிழ்க் கலம்பகம்
(எந்)
நன்றா யிருக்கும் நாயைக் கொல்லவே நண்ணா வெறிச்சொல் ஏற்றுவார்
இன்றே தமிழை யொழிக்கப் பகைவர்
இங்கோர் கட்சியைச் சார்த்துவார்
(6T 15)
3
பெற்றோ ரைமிகப் பேணுகின்றதும்
பின்னே தீங்கெனப் பேசுவார்
மற்றோர் கெடுதி மொழியினும் நலம்
மன்னா நஞ்சென வீசவே
4
பன்னாட் டொன்றியம் தந்தேயம் இதிற்
பன்னான் மொழிகள் பாங்குறும்
மன்னாட்சி மொழிஇந் நாவலுற
எந்நாளும் பொதுவாங்கிலம்
84. தமிழனுக்கு அறிவுறுத்தல்
ஓடி விளையாடு பாப்பா' என்ற மெட்டு
1
தன்மான மில்லாத தமிழா
உன்றன்
தந்தையர் மாவேந்தர் தமிழா
இந்நாண நிலைகொண்டாய் தமிழா - தீய
ஏதிலரை நம்பித் தமிழா.
(6T15)
(எந்)