உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நாசி

ஆதி

ஆகரம்

பிராணன்

ஆகாயம்

ஈசன்

மூக்கு, மூசி

முதல், முதலியன கனி, சுரங்கம்

உயிரன்

காயம், வானம்

இறைவன், உடையான்

47

குணம், மனம், அணு, உருவம், மணி, காலம், ஏது என்பன தென்சொற்களே. என் ‘வடமொழி வரலாறு’ பார்க்க.

இலக்கியத் திறனாய்வு (Literary Criticism)

66

99

99

99

"அங்கதந் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. "செம்பொரு ளாயின் வசையெனப் படுமே. "மொழிகரந்து சொலினது பழிகரப் பாகும். "செய்யுள் தாமே இரண்டென மொழிப. "புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் செவியுறைச் செய்யுள் அதுவென மொழிப. 'வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்.

99

99

(தொல்.செய்.123)

(தொல். செய்.124)

(தொல்.செய்.125)

(தொல்.செய்.126)

(தொல்.செய்.127)

(தொல்.செய்.128)

இலக்கியத் திறனாய்வு நெறி திறம்பாததாயின் செவியுறை (Criticism) என்றும், நெறிதிறம்பிப் பழித்ததாயின் அங்கதம் (Satire) என்றும், பெயர் பெற்றது.

அங்கதமும், செம்பொருளங்கதம் (Open lampoon) என்றும், பழிகரப்பங்கதம் (Disguised lampoon) என்றும் இருவகைப்பட் டிருந்தது.

நக்கீரர் குயக்கோடனைச் சாவித்த செய்யுள், வெகுளிப் பாட்டே (Imprecatory poem)யன்றி அங்கதப்பாட்டாகாது. மறைநூல்

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப.

"மந்திரப் பொருள்வயின் ஆஅ கு

99

99

(தொல்.செய்.176)

(தொல். எச்ச. 53)

என்பன, குமரிநாட்டுத் தமிழிலக்கியம் மறைநூலுங் கொண்டி

ருந்தமையைப் புலப்படுத்தும்.