சுட்டொலிக் காண்டம்
எ-டு: முதன் மிகை:
உந்து - நுந்து
இடை மிகை:
இலகு - இலங்கு
கடை மிகை:
முன்- முன்பு
35
இனத்திரிபு என்பது உயிரினத் திரிபு, மெ-யினத் திரிபு என்னும் இருவகை இனவாரித் திரிபாகும். அவற்றுள் மெ-யினத் திரிபு, வல்லினத் திரிபு மெல்லினத் திரிபு முதலிய நால்வகைப்படும்.
எ-டு: உயிரினத் திரிபு:
மெ-யினத் திரிபு:
தொகுதி
வல்லினத் திரிபு:
பரு - பெரு, வாயில் - வாயல்
சலங்கை
-
சதங்கை, தொழுதி
பொற்றை
-
பொச்சை, அத்தன்
அச்சன்
மெல்லினத் திரிபு;
கழங்கு - கழஞ்சு
இடையினத் திரிபு:
பிள் - பி-
ஒலியினத் திரிபு:
ஒளிர் - ஒளிறு
இத் திரிபுகள் இரண்டும் பலவும் சேர்ந்தும் வரும்.
எ-டு: மலங்கு விலங்கு (விலாங்கு)
இலந்தை – இரத்தி
மோனைத்திரிபு என்பது மோனையாகத் திரிந்து செல்வது. அது
ஒருமடி திரிவதும், பலமடி திரிவதும் என இருதிறப்படும்.
எ-டு: கிண்டு - கெண்டு
-
நீள் - நெடு
தேம் – தீம் – தித்தி
குள் (குடம்) - கூள் - கொடு-கோடு
ஒருமடி மோனை
பலமடி மோனை
கூள்
=
வளைவு. வளைந்த வாழைப்பழ வகை கூளிவாழை யெனப்படுதல் காண்க. கோடு = வளைவு.
உயிரெழுத்துகளில் எதுவும் எதுவாகவேனும் திரியலாமேனும், உ- அ, உ-இ, என்னுந் திரிபுகள் பெருவழக்கானவும் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை செ-பவும் முதன்மையா-க் கவனிக்க வேண்டியவுமாகும்.
எ-டு: உ-அ
உகை - அகை
குள்-கள்
குடும்பு - கடும்பு
இ
துற்றி - திற்றி
புணை - பிணை
குட்டை - கட்டை குலை - கலை
குறுவா--கதுவா-
புட்டம் – பிட்டம்
புரள் - பிறழ்
4--பி-
புரண்டை - பிரண்டை