சுட்டொலிக் காண்டம்
-—
மெட்டு மெட்டி.
81
மெத்துதல் = மேலிடுதல், பள்ளத்தை நிரப்புதல், மிகுதல், வெல்லுதல்.
மெத்தை = மேல்நிலை, மேல்தளம். மெத்து - மச்சு.
மே = மேல், மேம்பாடு.
"மேதக
மிகப்பொலிந்த”
(மதுரைக்.19)
மேதுதல் = பள்ளத்தை நிரப்புதல்.
மேதை = மேன்மை, மேலோன், அறிஞன். மேதாள்வி - மேதாவி.
மே-தல் = விலங்கு மேலாகப் புல்லைத் தின்னுதல், கூரையின் மேல் இலை வைக்கோல் முதலியவற்றை இடுதல்.
மே- வே- வே - தல்
=
மேலணிதல், கூரை மே-தல்,
தலையின்மேல் முடி சூடுதல், உடம்பின்மேல் ஏதேனும் அணிந்து ஆள் அடையாளம் மறைத்தல். இவற்றிற்கு மூலக் கருத்து மேலிடுதல் என்பதாம்.
வே- வே-ந்தோன் வேந்தன் = முடி சூடியவன். சேர சோழ பாண்டியர் மூவரும் முடியுடை யரசராதலால் வேந்தர் எனப்பட்டமை காண்க. கொன்றை வே-ந்தோன் என்னும் பெயர் கொன்றைவேந்தன் என மருவியிருத்தலையுங் காண்க.
=
வே- ஒற்று. ஒற்றர் மாறுகோலம் பூண்டு பகைவர் மறைகளை அறிபவராதலால், ஒற்று வே- எனப்பட்டது. உடம்பின்மேல் ஒன்றை அணிந்தல்லது கோலம் மாறுதல் இயலாது. வே- - வே-வு
ஒற்று.
மேவுதல் = மேலிட்டுக் கொள்ளுதல், வே-தல்.
மேல்
மேலை, மேலும், மேலாக,
மேற்கொண்டு, மேற்பட்டு.
—
வேவு
=
மேலிட்டு, மேலுக்கு,
மேலாகு, மேலிடு, மேற்கொள், மேற்படு முதலிய வினைகள் மேல் என்னுஞ் சொல்லை முன்னொட்டாகக் கொண்டவை.
=
மேல் - மேலா - மேலாவு = மேலதிகாரிகள் (High Command).