முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
146
"தெள்ளுங் கழலுக்கே
""
(திருவாச. 10:19)
தெள் - தெளி. தெளிதல் = விளங்குதல், நன்றா-த் தெரிதல். தெளி - தெரி. தெரிதல் = விளக்கமாதல், தோன்றுதல். தெளி - தெசி. முள் - விள் = விளங்கு. விளங்குதல் = ஒளிர்தல், தெளிவாகத் தெரிதல். ix. அறிதல்
தெரியும் பொருள் அறியப்படும்.
தெள்ளிமை = அறிவுநுட்பம். தெள்ளியர் = தெளிந்த அறிவினர்.
தெளிதல் = அறிதல்.
தெளி - தெரி. தெரிதல் = அறிதல்.
தெள் - தெருள். தெருள்தல் = அறிதல், உணர்தல்.
தெரி - தேர். தேர்தல் = அறிதல்.
X. ஆரா-தல்
தெரியாத பொருளைப்பற்றிய அறிவு ஆரா-ச்சிவழிப் படுவதாம்.
தெள்ளுதல் = ஆரா-தல்.
தெள் - தெளி. தெளிதல் = ஆரா-தல்.
தெளி - தெரி. தெரிதல் = ஆரா-தல், தெரிந்தெடுத்தல்.
தெரி - தேர். தேர்தல் = ஆரா-தல்.
xi.தெளிதல்
ஆரா-ச்சியால் ஐயம் நீங்கித் தெளிவு பிறக்கும். அதன்பின் தெளியப்பட்டதன்மீது நம்பிக்கையுண்டாம். அதனால்
முயற்சிக்கு உறுதியான தீர்மானஞ் செ-யப்பெறும்.
ஒரு வினை
துணிதல் = தெளிவாதல், உறுதியாக முடிவு செ-தல். துணிவு = உறுதி,
சூழ்ச்சித் தெளிவு.
"துன்னல் போகிய துணிவினோன்
(புறம்.23)
துணிச்சல் = கடுமனத்திடம்
துல் தெல் - தென் தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு.
தெள்ளுதல் = தெளிவாதல். தெள் - தெளி. தெளிதல் = ஐயநீங்குதல், நம்புதல்.