126
ஆகுபெயர் (Metonymy and Synecdoche)
ஒப்பியன் மொழிநூல்
பெயர்கள் தோற்றமுறைபற்றி இயற்பெயர் ஆகுபெயர் என இருவகைப்படும். அவற்றுள் ஆகுபெயர் பல்திறத்தது.
கா :முதலாகு பெயர்
சினையாகு பெயர்
கவரி (மயிர்)
தலை (மறுதலை), கை (இடக்கை)
4
இடவாகு பெயர்
பெயர்
—
இடவனாகு பெயர்
காலவாகு பெயர்
காலவனாகு
பண்பாகு பெயர்
பண்பியாகு பெயர்
குறிஞ்சி (யாழ்)
கழல், விளக்கு
அஞ்சுமணி, செவ்வந்தி (ஜாமந்தி)
கார், கோடை
வெள்ளை, குட்டை
சாம்பல் (வாழை), பனை (அளவு)
காணம், அரை
- வற்றல், செய்யுள்
செய்வோனாகு பெயர் - திருவள்ளுவர், கோலியன்
செம்பு, கண்ணாடி, பொழுது
அம்மை (தவறாயெண்ணியது)
வளை, வெண்கலம்
அளவையாகு
பெயர்
—
தொழிலாகு பெயர்
கருவியாகு பெயர்
காரணவாகு பெயர்
காரியவாகு பெயர்
உவமையாகு பெயர்
-
காளை, பாவை
சின்னவாகு பெயர்
சொல்லாகு பெயர்
கோல், குடை
உரை, (பொருள்)
5
பொருளாகு பெயர்
-
பெயராகு பெயர்
பள்ளு, இலக்கணம் பேர் (ஆள்)
அடையடுத்த ஆகு பெயர்-
வெற்றிலை, நால்வாய்
பன்மடியாகு பெயர் மடங்கல்,கார்
திரிபாகு பெயர்
-
பைத்தியம்.
பெயரிலக்கணம்
திணை பால் எண் இடம் வேற்றுமை என்னும் ஐந்தனுள் முதலாவது தோன்றியது இடமே. அதன்பின், முறையே எண் பால் திணை என்பவை தோன்றின. வேற்றுமை எண்ணுக்குப் பின் தோன்றியிருக்கலாம்.
திணையென்னும் பெயர் தின் என்னும் மூலத்தினின்றும் தோன்றியது. திர + ள் = திரள் = திரட்சி. திர + அம் = திரம் - திறம் - = திறன் - திறல் = தடிப்பு,உறுதி, வலிமை, கூறுபாடு. திரள் + ஐ = 4 காலவன் = காலத்தில் தோன்றுவது 5. பொருள் - நூற்பொருள்