இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வல்' (வளைவுக் கருத்துவேர்)
வாளிபோதல் = குதிரை வட்டமாயோடுதல். “மாதிர முறப்பல வாளி போதுமால்” (பாரத. சூது. 121).
வாளி-வ. பாலி. வடசொல்லின் பகர முதலை நோக்குக.
109
வாள்-வாடு வாட்டம் = சாய்வு. அங்கணம் வாட்டஞ் சாட்டமா யிருக்கவேண்டும் (உ.வ.).
வாளி-வாசி
=
அணிவளைவான திருவாசி. "மாணிக்க வாசி முந்து
சிங் காதனம்” (திருவாலவா. 37: 75).
வாசி-வாசிகை = திருவாசி. ஒ. நோ: உளு-உசு, இளி-இசி.