உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

16.

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31

நயினார் கோயிலிலுள்ள இரண்டு கோயில்கள், உத்தர கோசமங்கை, திருச்சுழி, திருவாடானை, திருப் புல்லணை (திருப்புல்லாணி) பெருவயல், கோதண்ட இராமசாமி சொக்கநாத சுவாமி கோயில் ஆகியவற் றின் கும்பாபிடேகங்களைப் பார்க்க வேண்டும்.

மதுரைத் தேரைப் பூர்த்தி செய்ய வேண்டும். காஞ்சிபுரம் விமானம், கருவையம்பட்டிக் கும்பாபி டேகம் திருச்செந்தூர்ச் சண்முக விலாசம், கூடலழகர் கோயில் கும்பாபிடேகம் முதலியன செய்ய வேண்டும். அம்மன் கோயிலில் என் சிலையொன்றை அமைத்துக் கோயில் மரியாதைகள் செய்ய வழிவகுக்க வேண்டும். இராமேசுவரத்தில் புதிய கல்யாண மண்டபம் அமைப்பதுடன் சிதம்பரம், மதுரை, கூடலழகர் கோயில் திருச்செந்தூர் காஞ்சிபுரம் முதலிய இடங்களிலும் வ்வாறே மண்டபம் அமைக்க வேண்டும்.

மதுரைக் கோயிலில் சித்தருக்கு அணிகலன்கள் செய்ய வேண்டும்.

இராமநாதபுரத்தில் பாற்கரேசுவரர் கோயிலைக் கட் முடிக்க வேண்டும்.

காசியில், சத்திரம் ஒன்று கட்ட வேண்டும்.

டி

தனுசுக்கோடியில் சத்திரம் ஏற்படுத்தி, அதற்குக் கட்டளை அமைக்க வேண்டும்.

அக்கிரகாரம் ஒன்று அமைக்க வேண்டும்.

ஒரு குளமும், கிணறும் வெட்ட வேண்டும். தோப்பு ஒன்று அமைக்க வேண்டும்.

பசுக்கள் மேய்வதற்காகப் புல்வெளிகளை ஏற்படுத்த வேண்டும்.

மதுரையில் பிராமணர் அல்லாத மாணவர்க்கென ஒரு விடுதி அமைக்க வேண்டும்.

குறைந்த அளவு, பன்னிரண்டு பழமையான வடமொழி நூல்களையும், பன்னிரண்டு தமிழ் நூல்களையும் அச்சிட வேண்டும்.