உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

ஆகையால், இவர்கள் கூறிய கருத்துக்கள் சரியாகத் தான் இருக்கும் என்று மாணவர்கள் கருதி மேலும் மேலும் பிழை செய்யக் கூடாது என்பதற்காகவே இக்கட்டுரை எழுத வேண்டியதாயிற்று.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

99