உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

காண்க.

201

என்னும் தமிழ்வேதத்தின் கருத்துஞ் சொற்றொடரும் விளங்குதல்

IV

"சிகரம்முகத்திற் றிரளாரகிலும்

மிகவுந்திவருந் நிவலின்கரைமேல்

நிகரின்மயிலா ரவர்தாம்பயிலுந்

நெல்வாயிலரத் துறைநின்மலனே

மகரக்குழையாய்! மணக்கோலமதே

பிணக்கோலமதாம் பிறவியிதுதான்

அகரம்முதலி னெழுத்தாகிநின்றா

இதில்,

யடியேனுயப்போ வதோர்சூழல்சொல்லே.

66

'அகர முதல வெழுத் தெல்லா

மாதிபகவன் முதற்றே யுலகு

99

என்னுந் திருக்குறள் காணக் கிடக்கிறது.

V

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் உற்ற நண்பராய் விளங்கிய சேரமான் பெருமாள் நாயனாரும், தாம் அருளிச்செய்த ஆதியுலா என்னும் கைலாய ஞான உலாவில், பேரிளம் பெண்ணைக் கூறுமிடத்து,

"பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரு மின்சொற் பணிமொழியாண் - மண்ணின் மேற் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் மொண்டொடி கண்ணே யுளவென்று - பண்டையோர்

கட்டுரையை மேம்படுத்தாள்...." என்று அருளிச் செய் திருப்பதில் வள்ளுவர் திருக்குறள் நடுநாயகமாய் விளங்குவது காண்க.