உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

337

என்னும் திருக்குறளின் கருத்தையும் சொற்றொடரையும் அடியொற்றி யுள்ளன.

“உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணாற் பீடுலாந் தனைசெய் வார்.

(திருப்பந்தணைநல்லூர் திருத்தாண்டகம், 2)

இதில் உள்ள உறுபிணியும் செறுபகையும்

சொற்றொடர்கள்,

'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையுஞ்

சேரா தியல்வது நாடு.

என்னும் திருக்குறளை நினைவுறுத்துகின்றன.

"வேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை.

இது,

என்னும்

(திருவாவடுதுறை திருத்தாண்டகம், 9)

"வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை யில.

99

என்னும் திருக்குறள் கருத்தையும் சொற்றொடரையும் கொண்டுள்ளது.

"இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டிங் கிளைக்கின்றேற்கு

அக்கரைக்கே ஏறவாங்கும் தோணியை.

99

இக்கருத்து,

(திருவாவடுதுறை திருத்தாண்டகம், 4)

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

என்னும் திருக்குறள் கருத்தைக் கொண்டிருக்கிறது.

"ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்.'

""

(திருமறைக்காடு திருத்தாண்டகம், 5)

இக்கருத்து,