உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

“பஞ்சியிடப் புட்டில் கீறுமோ பணியீரருள்

முஞ்சியிடைச் சங்கமார்க்குஞ்சீர் முதுகுன்றரே

'பஞ்சியிடப் புட்டில் கீறுமோ?” என்னும் பழமொழி.

66

வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு

சூளறும் வைகலும்

பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கை

பொன்னாமதுவே புகல்

992

சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பரான சேரமான் பெருமாள் நாயனார், தமது பொன்வண்ணத் தந்தாதியில்,

“காய்சினவானை வளரும் கநகமலை யருகே

போயின காக்கையுமன்றே படைத்தது பொன்வண்ணமே

என்று இக்கருத்தையே கூறியது ஈண்டுக் கருதத்தக்கது.

இதில், பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாகும் என்னும் பழமொழி கூறப்பட்டது.

“பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்

பிழைப்பனாகிலும் திருவடிப் பிழையேன்

993

“பிழுக்கை வாரியும் பால்கொள்வர்” என்னும் பழமொழி.

66

‘சுழித்தலைப் பட்டநீரது போலச் சுழல்கின்றேன் சுழல்கின்றதென் னுள்ளம்

994

"நீர்ச்சுழியில் அகப்பட்ட துரும்புபோல

என்னும் உவமை.

99

அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்தா என்னிடம் யார்கெடுத் துரைக்கேன்

என்னும் உவமை

1. திருமுதுகுன்றம் 1. 2. திருப்புனவாயில் 4. 3. திருவொற்றியூர் 1. 4. திருவொற்றியூர் 5.