106
விஷ்ணுதீபம்
பரமபத சொர்க்கவாசல் திறப்பு
கஜேந்திர மோக்ஷம்
ஜல்லிக்கட்டு
சர்வபீஷ்வ ஏகாதசி
பிரம்மோற்சவ கிராமசாந்தி
பாரிவேட்டை
பேஷ்கார், மணியம்
காரியஸ்தர்
மூலஸ்தானம்
சந்நிதி
பிராகாரம்
யாத்திரிகர்
உபநயனம்
பஞ்சாமிர்த அபிஷேகம்
தீர்த்த அபிஷேகம் பால் அபிஷேகம்
அஷ்டோத்திர அர்ச்சனை
சகஸ்ரநாமம்
கௌபீனம்
தீபாராதனை
ராஜஅலங்காரம்
நைவேத்தியம்
சாயரட்சை
அர்ச்சகர்
தரிசனம்
பிரசாதம்
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
திருமால் விளக்கு
பரமபத உவணை வாயில் திறப்பு வேழவேந்த வீடு
சல்லிக்கட்டு
அனைத்து வீடுமப் பதினொரமை பெருவிழா ஊர்ச் சமந்தி பரிமேட்டை
செயல்பணியார், பெருங்கேள்வி, மணியம்
கருமத்தலைவர்
கருஇடம், மூலத்தாவு
திருமுன்
திருச்சுற்று
திருவழிப்போக்கர்
பூணூல் சடங்கு
ஐயமுதத் திருமுழுக்கு திருப்புனலாட்டு பால் முழுக்கு
நூற்றெட்டு வழிபாடு
ஆயிரப்பெயர்
நீர்ச்சீலை, குளிசீலை, தாய்ச்சீலை
விளக்கு வழிபாடு
அரசக்கோலம், அரசப்புனைவு
காணிக்கை, படைப்பு
மாலைப்பூசை
வழிபாட்டாசான்
காண்பு, காட்சி
அருட்கொடை, திருச்சோறு
மதிப்படைச் சொற்கள்
மக்கள் பெயருக்குமுன் மதிப்புக் குறித்துச் சேர்க்கும் அடைச்சொற்கள் கீழ்க்கண்டவாறு:
பயர்
அடைச்சொல்
மணமாகாத இளைஞன் பெயருக்கு முன்
.....
LDIT GOT (Master)
மணமாகாத இளைஞை பெயருக்கு முன்
......
குமரி (Miss)
இளந்தை (Youth) கடந்த ஆடவன் பெயருக்கு முன்
......
திருவாளன்(Mr.)