உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

1

2

3

4

அடிக்குறிப்புகள்

(எட்டு வகையான உலக இயல்புகள்: ஊதியம், இழப்பு, புகழ்ச்சி, இகழ்ச்சி, சிறப்பு, சிறப்பின்மை, இன்பம், துன்பம்)

"

(ஐந்து அரச சின்னங்களாவன: கொற்றவாள், கொற்றக்குடை, பொன்முடி, மிதியடி, விசிறி என்பன. நால்வகைச் சேனைகளாவன: யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை)

(சுத்தோதனரும் மாயாதேவியாரும் புத்தருடைய தாய் தந்தையர்.), (இராகுலன், புத்தருடைய மகன்.)