இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11
1
2
3
4
அடிக்குறிப்புகள்
(எட்டு வகையான உலக இயல்புகள்: ஊதியம், இழப்பு, புகழ்ச்சி, இகழ்ச்சி, சிறப்பு, சிறப்பின்மை, இன்பம், துன்பம்)
"
(ஐந்து அரச சின்னங்களாவன: கொற்றவாள், கொற்றக்குடை, பொன்முடி, மிதியடி, விசிறி என்பன. நால்வகைச் சேனைகளாவன: யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை)
(சுத்தோதனரும் மாயாதேவியாரும் புத்தருடைய தாய் தந்தையர்.), (இராகுலன், புத்தருடைய மகன்.)