உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

5

10

15

20

25

30

35

அத்தவ னுரைப்போ னின்னகன்றலை ஞாலத்துச் செயங்கொண்ட சோழ மண்டலந் தன்னிற் பயன்படு சோலைப் பல்குன்றக் கோட்டத்து வேண்டியது சுரக்கு மெய்யூர் நாட்டுப் பூண்டி யென்பது காண்டகு திருநகர் சீயன் சம்புமன் திரு . . ற மாப்பொய் காலத்துப் புரத்துடன் வந்தது

அறநெறி வளர வருணமக் கென்ன

மறவலி தானை மன்னர் மன்னன் சினவரன் றனக்குச் சொம்பொற் கோயி னிவன்தக வருளிநின்று நீடு விளங்க

வீர வீர சினாலய மென்றுதன்

பெயர்பொறித் தமைத்துப் பெருஞ்சிறப் பியற்றி முனிகள் பூண்டியென் றினிதினி னடப்ப

வெல்லை தழுவிய விரும்பே டுட்பட

நல்லறத் தழைப்ப நன்மகைத் தனனே அஃதான்று

அணிநக ரகன்பெய ரெல்லை யாவதுங் கணியிலுப் பைக்குக் காண்டகு மேற்கு நெருநற் பாக்கத் தெல்லை வடமேற்கும் பொருநற் குன்றிப் புனல்யாற்றின் வடக்குங்

குலாமலி குண்டிகைத் துறைக்கு வடகிழக்கு

மிலாறை யாதிக்க மங்கலத் தெல்லைக்கேய் கிழக்கு

மிரும்புனற் பொய்கை மெயூரெல்லை ..ந்த தென்கிழக்கு மல்லற் றொல்சீர் மறையோ ராதை

யெல்லை நிலத்துக் கியைந்த தெற்கு மிவ்வாத னூரி லகன்பெய ரெல்லையிற் பீலி மடுவிற்குப் பிறங்குதென் மேற்கு மெண்டிசை மருங்கினு மியன்ற வெல்லையிற் குண்டிசைக் கல்லு நாட்டிக் கண்கவர் கொல்லை நன்னிலங் குறைவின்றி விரிந் ..

னெல்லை முற்று மிறையும் வரியு

மந்த ராயமு மாயமு மமஞ்சியும்